தமிழ்நாடு விஸ்வகர்மா மேட்ரிமோனி

Tamil Nadu Vishwakarma Matrimony (VishwakarmaMatrimony.in)

About Us

"Tamil Nadu Vishwakarma Matrimony" was created exclusively for the Vishwakarma community.

தமிழ்நாடு விஸ்வகர்மா மேட்ரிமோனி இணையதளம், விஸ்வகர்மா சமுதாயத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கான மணமகன் தேவை, மணமகள் தேவை, விளம்பர கட்டணம் ரூபாய்.1,000/- மட்டுமே!

உங்களுடைய விளம்பரத்தை பார்ப்பவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் உங்களுக்கு குறுந்தகவல் ஆக வந்து சேரும்.

அனைவரும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும், அமோகமாகவும், செல்வ செழிப்புடன் சிறப்பாக, வாழ்வாங்கு வாழ வேண்டும்!

நன்றி! வாழ்க வளமுடன்!

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

This website is strictly for matrimonial purpose only, and not a dating website and should not be used for posting obscene material. மணமக்கள் பற்றிய தகவல்களை நீங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எமது நிறுவனத்தின் சேவை தகவல் தருவதற்காக மட்டுமே. பதிவு செய்த வரன்களுக்கு திருமணம் நிச்சயமானவுடன் எமது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். - நிர்வாகம்

©2020 VishwakarmaMatrimony.in - Services offered by Tamil Nadu Vishwakarma Matrimony